“இந்த இடுப்புக்கு போட்டியே இல்ல..” – பின்னால் திரும்பி நின்று.. உஷ்ணத்தை கூட்டும் திரிஷா..!

நடிகை திரிஷா ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான இவர் தற்போது டாப் 10 நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்றால் யாருக்காவது சந்தேகம் ஏற்படுமா. நிச்சயமாக இல்லை உண்மையில் அந்த இடத்தை தற்போது தக்க வைத்து இருப்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கோலோக்கிக் கொண்டு வருபவர்.

ஏற்கனவே பல காதல் வதந்திகளால் மனம் உடைந்து இருக்கும் இவர் இனிமேல் எந்த ஒரு காதலிலும் விழமாட்டேன் என்று தன் தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பொன்னியின் செல்வன் பின் இவர் மீண்டும் ஒரு ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.

இதை எடுத்து எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பரவாயில்லை திரிஷாவை தனது திரைப்படங்களில் புக் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் பல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் இருப்பதால் திரிஷா காட்டில் அடை மழை தான்.

இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளத்தை கேட்டு வரும் இவருக்கு அதை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதிக சம்பளத்தை கொடுத்தாவது இவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரும் கங்கணம் கட்டி இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் கைவசம் சுகர், கர்ஜனை, ராம் ஏ கே 62 போன்ற படங்கள் உள்ளது .இது உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளதா என்பதா என்பது இதுவரை தெரியவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பார். இவர் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு ஒரு நகை விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களின் கவனத்தை தூண்டி இழுத்து வருகிறது.

பச்சை நிற மாடல் உடையில் எடுப்பான நடையை காட்டி இவர் நகை அணிந்து நடந்து வந்திருக்கும் நளினத்தை கூர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இதற்கு எதை எழுதிக் கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள்.

ஜி ஆர் டி விளம்பரத்தில் வரக்கூடிய இந்த ஒரிஜினல் வீடியோ தற்போது அனைவரது பார்வையிலும் பட்டு பல மடங்கு வியூ வரிசை குவித்து இருக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் இவர் ஒரு மாஸ்டர் பீசாக அங்கு ஜொலிக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version