“தொப்புள் ராணி.. கிளாமர் குயின்..” – பலரும் பார்த்திடாத திரிஷா-வின் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. காலம் கடந்த கதாநாயகிகள் என்ற ஒரு பட்டியலை எடுத்தால் அதில் நடிக்க திரிஷாவுக்கும் முக்கியமான இடம் இருக்கும்.

அந்த அளவுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்திருக்கிறார். ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட தன்னை முன்னணி கதாநாயகியாக நிலையில் இருக்கிறார் நடிகை திரிஷா என்பது தான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும்கூட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கொடுத்த வெற்றி இவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

தற்போது மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு நடிகை திரிஷாவின் மார்க்கெட் இருக்கிறது. கதாநாயகியாக அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது நடிகர் விஜயுடன் ஏற்கனவே நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்து ஆகிவிட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் நடிகை திரிஷா என்றால் சாதாரண விஷயமல்ல. 20 ஆண்டு கால சினிமா பயணத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளை கடந்து இருக்கும் இவருக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பலரும் பார்த்திராத நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை திரிஷாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …