ஓ** – பிரபல நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய திரிஷா..! – வைரலாகும் வீடியோ..!

நடிகை திரிஷாவின் உதட்டின் அசைவை பார்க்கும் பொழுது ஏதோ வெற்றிமாறன் படத்தின் வசனம் போல இருக்கிறது. இதைக் கண்டதும் அதிர்ச்சியான பிரபல நடிகர் சியான் விக்ரமின் வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகி வசூலை குவித்து வருகின்றது.

ஆனால், படத்தைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் கதை.. யாருக்கு யார் என்ன உறவு..? இவரின் கதாபாத்திரத்தின் பொருள் என்ன..? இவர் எதர்க்கு வருகிறார்..? இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்..? எதற்காக இவர் இருக்கிறார்…? கதை எந்த ஊரில் நடக்கிறது…? எதை சொல்ல வருகிறார்கள்..? எதை சொல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள்..? என எதுவுமே புரியாமல் ரசிகர்கள் விழி பிதுங்கிப் போய் கிடக்கிறார்கள். இதுதான் உண்மை.

பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு அந்த நாவலின் தன்மையை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக கதை இல்லை கதாபாத்திரங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். மறுபக்கம், பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்கள் யாருக்கு யார் உறவு…? எதற்காக இந்த சண்டை நடக்கிறது..? படத்தில் இவருடைய கதாபாத்திரம் என்ன..? இவர் வில்லனா.. அல்லது கதாநாயகனா..? என ஒன்றுமே புரியாமல் மண்டையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இதுதான் படம் பார்த்து வெளியே வரக் கூடிய ஒவ்வொரு ரசிகரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் ராஜராஜசோழன் இந்து கிடையாது.. அது கிடையாது.. இது கிடையாது.. என படத்திற்கு விமர்சனங்களை எதிர் மறையான விளம்பரங்களைக் கொடுத்து படத்தை திரையரங்குகளில் ஹிட் ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.

எப்படியோ பணத்தை போட்டாச்சு பணத்தை எடுத்தாச்சு.. என்ற திருப்தியில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படக்குழுவும் தங்களுடைய புரமோஷன் வேலைகளில் ஜரூராக ஈடுபட்டு வருகிறது.

எப்படியாவது முதல் பாகத்தை ஒட்டிவிட வேண்டும் பிறகு இரண்டாவது பாகத்தை ஏதாவது புரிவதுபோல் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களும் இறங்கி படத்திற்கு ப்ரோமோ செய்து கொண்டிருந்தார்கள். அந்தவகையில், புரமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சியான் விக்ரம் மற்றும் திரிஷாவிடம் ஒரு விளையாட்டு நடத்தப்பட்டது.

அந்த விளையாட்டில் நடிகை திரிஷாவின் உதடுகளை வைத்து அவர் என்ன வார்த்தை கூறுவார். அது என்ன வார்த்தை என்று நடிகர் சியான் விக்ரம் கூற வேண்டும் போல தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

ஆனால் நடிகை திரிஷா ஏதோ வெற்றிமாறன் படத்தில் வரும் வார்த்தை போல ஒரு வார்த்தையை கூறுவதைப் போல தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோ கிளிப்பை மட்டும் கட் செய்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …