Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நாள் முழுசும் பாக்கலாம் போல இருக்கே.. உடம்பில் இட்லி மாவை பூசி சூட்டை கிளப்பும் திரிஷா..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை திரிஷா 1999 இல் ஜோடி என்ற தமிழ் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இதையும் படிங்க: நேரலையில் மொத்தமாக காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய கிரண்.. தீயாய் பரவும் காணொளி..


இதனை அடுத்து 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற தமிழ் சினிமாவில் சந்தியா என்ற கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

நடிகை திரிஷா..

மேலும் நடிகை திரிஷா தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்றிருக்கக்கூடிய இவர் எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார்.


அண்மையில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி இரண்டில் குந்தவையாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் களை கட்டி வரும் இவர், இதனை அடுத்து ராங்கி படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

நயன்தாராவிற்கு போட்டி நடிகையாக கருதப்படும் திரிஷா தற்போது நயனுக்கே டாப் கொடுக்கக் கூடிய வகையில் லியோ படத்தை அடைத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


உடம்பில் இட்லி மாவை பூசிய படி..

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் வெப் சீரியல் என அனைத்திலும் தனது பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி பக்குவமாக ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்று வரும் நடிகை திரிஷா சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருப்பவர்.

இந்நிலையில் தற்போது இணைய பக்கங்களில் நடிகை திரிஷாவின் உடைய கவர்ச்சி அவதாரம் சார்ந்த வீடியோ காட்சிகள் அவ்வப்போது வைரலாகி வருவதை நீங்கள் பார்த்து இருக்கலாம்.


அந்த வகையில் நடிகை திரிஷா தெலுங்கு படம் ஒன்றில் தன்னுடைய உடலில் இட்லி மாவினை பூசிக்கொண்டு ஹீரோயின் சூட்டை கிளப்பும் காட்சி ஒன்றில் நடித்திருப்பார் போல தெரிகிறது.

கோடையில் சூட்டை கிளப்பும் திரிஷா..

அந்தக் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த இட்லி மாவு என்றும் அந்த மாவில் இட்லி சுட்டுக் கொடுத்தால் பிறவி பயனை அடைந்து விடலாம் எனவும் பிதற்றி வருகிறார்கள்.


மேலும் நாள் முழுவதும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கலாம் போல் இருக்கே என்று பல ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருவதால் இந்த வீடியோ வைரலான வீடியோக்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://twitter.com/ActressesFC/status/1766219075808854244 சென்று பார்க்கலாம். இன்றும் பல ரசிகர்கள் நாள் முழுக்க பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறித்து விட்டு இருக்கிறார்கள்.

நாள் முழுசும் பாக்கலாம் போல இருக்கே.. உடம்பில் இட்லி மாவை பூசி சூட்டை கிளப்பும் திரிஷா..
இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

கோடையில் சற்று சூடு அதிகமாக இருப்பதை தணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த வீடியோவை பார்த்தாலே போதும், என்று ஒரு மார்க்கமான விஷயத்தை ரசிகர்கள் தெரிவித்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version