“சந்தன கட்ட உடம்பு..” – ஆள் இல்லாத இடத்துல Zoom போட்டு பாக்கணும்..! – வெறியேத்தும் கேத்ரின் தெரேசா..!

நடிகைகேத்ரின் தெரேசா தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் முதல் முதலாக மெட்ராஸ் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இந்த படத்தில் இவரது அற்புத நடிப்பினை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

நடிகை கேத்தரனே த்ரிஷா இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் இவர் முதல் முதலாக 2010ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் இந்த படத்தில் இவர் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி அதன் மூலம் கன்னட சினிமா மற்றும் மலையாள சினிமாவில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு.

இவர் திரில்லர், உப்பு கண்டம், காட்பாதர் போன்ற மலையாள படங்களில் தனது அற்புதமான நடிப்பேனே வெளிப்படுத்தினார் பிறகு மலையாள சினிமாவில் இருந்து கன்னடத்திலும் நிறைய நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இந்த நிலையில் கேத்தினை த்ரிஷா மலையாளம் மற்றும் கன்னடங்களில் நிறைய படங்களில் நடித்து வந்து இருந்தார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவர் நடிகர் கார்த்தி உடன் ஜோடியாக நடித்திருந்தார் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார். இந்த படம் மக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன கணிதன் கலகலப்பு கடம்பன் போன்ற நிறைய தமிழ் சினிமா படங்களில் நடித்து வந்திருந்தார் இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் இவர் நடித்த கணிதன் படத்தில் ஒரு பாடலில் அற்புதமாக டான்ஸ் அடி இளசுகளை கிரங்கடித்தார் இந்த பாட்டில் இவர் மிகவும் கவர்ச்சியாகவும் உடைய அணிந்து நடனமாடி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் நிறைய படங்களில் நடித்துள்ள கேத்தரின் த்ரிஷாவுக்கு போதிய பட வாய்ப்புகள் தற்சமயம் கிடைக்கவில்லை இதனால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மென்மேலும் அறிவித்து வருகிறார் இளசுகள் இந்த புகைப்படங்களை பார்த்து லைக்களையும் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version