பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. மிரள வைக்கும் பிக்பாஸ் ஜூலி..!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை முடக்கிய போது வீறு கொண்டு எழுந்து மெரினா கடற்கரையில் போராட்டங்களில் ஈடுபட்ட ஜூலி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜூலி பெருமளவு ஃபேமஸ் ஆனதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய வாய்ப்பும் கிடைத்தது. இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரமே உருவானது.

பிதுங்கும் தொப்பை..

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாக கூடிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி எதிர்பார்த்த அளவு இந்த போட்டியில் விளையாடாததை அடுத்து இவர் அந்த போட்டியில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து எதிர்மறையான கருத்துக்கள் அதிகளவு வெளி வந்தது.

மேலும் இந்தப் போட்டியில் இவரோடு இணைந்து விளையாடிய ஓவியாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நிலையில் மக்கள் இவர் மீது வைத்திருந்த நல்ல எண்ணத்தில் மண் விழுந்தது போல இவரது நிலை இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்வது போல இந்த நிகழ்ச்சியில் இருந்து விளையாடி வெளியேறிய பிறகு இவருக்கு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.

இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சினிமா நடிகைகளை தோற்கடிக்க கூடிய வகையில் அட இது நம்ம ஜூலியா? என்று கேட்கக்கூடிய வகையில் இருக்கும்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் குட்டியூண்டு இடைப்பகுதி அப்படியே தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

மிரள வைக்கும் பிக்பாஸ் ஜூலி..

மேலும் முன்னழகில் தங்களை அப்படியே ஈர்ப்பதாக சொல்லி இருக்கும் இளசுகள் அனைத்தும் கைகளை உயர்த்தியவாறு குட்டியூண்டு இடையே காட்டி குதூகலமாக அனைவரையும் மாற்றிவிட்டார் என்பதை பகிர்ந்திருக்கிறார்.

அத்தோடு கைகளை உயர்த்தியபடி ஒற்றை காலை லேசாக தூக்கி தந்திருக்கும் போசை பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்களை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோக்களை ஷேர் செய்து உங்கள் மனதில் ஏற்படுகின்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

Check Also

பிக் பாஸ் சீசன் 8 களம் இறங்கும் சீரியல் நடிகர்.. வெளி வந்த அப்டேட்..

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவில் முதன்மையாக கருதப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை ஏழு சீசன்களை …