உர்ஃபி ஜாவேத்தின் உடையைப் பார்த்து கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு அம்மணி கொடுத்த டோஸ்!

கோலிவுட் நடிகைகள் தங்களது உடை விஷயத்திலும் மிகவும் சிக்கனத்தை கடைபிடிக்கிறார்கள். பிகினி உடைகள் கூட இன்று சர்வ சாதாரணமாக அவர்களிடையே மாறிவிட்டது. இந்த மாதிரி உடை கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது. பெண்கள் விருப்பப்படிதான் உடையை அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கூட உர்ஃபி ஜாவேத் அணிந்து வரும் உடையைப் பார்த்தால் காரி துப்புவார்கள். அந்த அளவுக்கு ஆபாசமாக உடை அணிந்து இருந்தாலும் அது அரை நிர்வாணமாக இருக்கும்.

 கோலிவுட்டில் இவரை ஹாட் குயின் என்ற பட்டப் பெயரில் தான் அழைப்பார்கள். அதற்கு தகுந்தது போல் தான் உடை அணிந்து வரும் விதம், நடக்கும் விதமும் இருக்கும்.

 தன்னை விதவிதமாக வேறுபட்ட உடைகளில் பெண்கள் கண் கூட உறுத்தும் அளவுக்கு புகைப்படம் எடுத்து அடிக்கடி இன்ஸ்டால் பதிவிடுவது வழக்கம்.இது மாதிரியான படங்களை இவர்கள் பதிவு செய்வதன் மூலம் அதிக ஃப்லோயர்கள் மற்றும் அதிக லைக்ஸ் கிடைக்கிறது.

இவரின் புகைப் படங்களில் அதிக அளவு ஆபாசங்கள் காணப்படும். இதற்கு சென்சார் இல்லையே என்று  கவலைப்படக் கூடிய மக்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் உர்ஃபி ஜாவேத்  அணிந்துவரும் ஆடையை பார்க்கும்போது முகம் சுளிக்க வைப்பதோடு  அரை நிர்வாணத்தை விடக் கேவலமாக அங்கங்கள் அங்கங்கே அப்படியே தெரியும்படி இருக்கும்.

இந்நிலையில், பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றுக்கு பச்சை நிற ஹூடி போன்ற உடையை உள்ளாடை அணியாமல்  போட்டு செட் போட்டு சென்றதை பார்த்த ஒரு பத்திரிகையாளர் சீ…சீ.. இதுபோன்ற நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு ஆடையை அணிந்து வருவதா? என்று கேட்டதற்கு மிகவும் கடுப்பாகி கத்திவிட்டார்.

மேலும் அந்த பத்திரிக்கையாளரை பார்த்து எப்படி நீங்கள் இப்படி என்னிடம்  இப்படி தரக்குறைவாக பேசலாம். நான் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறேன். மிகவும் மரியாதையாக தானே நடந்து கொள்கிறேன். அப்படி இருக்க நீங்கள் பேசுவது தவறாக உங்களுக்கு தெரியவில்லையா என்று தன் உடையை   தரக்குறைவாக எடைபோட்டு பேசிய பத்திரிக்கையாளரை வார்த்தைகளால்  வறுத்து எடுத்து விட்டார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …