உள்ள ஏதாவது போட்டிருக்கீங்களா..? – “லெஜண்ட்” ஹீரோயினை Zoom செய்து பார்க்கும் நெட்டிசன்கள்..!

சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் எப்போது அறிமுகமாகிறார்கள் எப்படி திடீரென பிரபலம் ஆகிறார்கள் என்று கணித்து கூறவே முடியாது. திடீரென சில படங்களில் ஹீரோயினாக அடிப்பார்கள் திடீரென முன்னணி நடிகையாக உயர்ந்து விடுவார்கள்.

ஆனால் ஹீரோக்கள் இப்படி முன்னணி ஹீரோவாக வருவது என்பது கடினமான காரியம் என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் திடீரென தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஊர்வசி ராவ்டேலா.

பிரபல பாலிவுட் நடிகையான இவரை லெஜன்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளனர் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி. முதல் முறையாக தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே தமிழர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகிவிட்டார் ஊர்வசி என்றுதான் சொல்லவேண்டும். தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

பொதுவெளியில் இவர் தோன்றினாலே இவரை படம் பிடிக்க கேமராக்களும் ரசிகர்களின் மொபைல் போன்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை சுற்றிவளைத்து ஆரம்பித்துவிடும்.

மியூசிக் ஆல்பம், வெப்சீரிஸ் சினிமா என பல தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து கட்டிவரும் இவ்வாறு தற்பொழுது விருது விழா ஒன்றிற்கு அணிந்திருந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷாக்காகி தான் போனார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு படுகவர்ச்சியான உடையில் விழாவிற்கு வந்திருந்தார் அம்மணி இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகுகளை வர்ணித்து உருகி வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …