ஊர்வசி ராவ்டேலா : தமிழில் பிரபல துணிக்கடை அதிபர் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற கௌரவத்தோடு ஹீரோயினாக அறிமுகமானவர்.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவுத்தேலா பிரபல மட்டைப்பந்து வீரர் ரிஷப் பண்ட்-உம் இவரும் காதலிக்கிறார்கள் என்று கிசு கிசுக்கள் வெளியாகின அதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி தெரியும் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தன.
சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அவருடைய புகைப்படத்தை பகிர்ந்து நான் உனக்காகவும் உன்னுடைய குடும்பத்திற்காகவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். விரைவில் நீங்கள் நலம் பெற வேண்டும் என்று ஒரு பதிவை எழுதி இருந்தார்.
ஏற்கனவே ரிஷப் பண்டிருக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக தகவல்கள் பொதுவெளியில் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் பொதுவெளியில் இப்படியான பதிவை எழுதி இருந்தார் நடிகை ராவ்டேலா.
இவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரம் நம்பவில்லை. காரணம் தமிழ் சினிமா ரசிக்கக்கூடிய தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய முகத்தோற்றம் இவரிடம் இல்லை.
பாலிவுட் நடிகைகள் என்றால் பாலிவுட்டிலேயே இருந்து கொள்ள வேண்டியதுதான். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என ஒரு டேஸ்ட் இருக்கிறது. அப்படி தமிழ் சினிமா ரசிக்கக்கூடிய தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய முகத்தோற்றம் உள்ள நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியும்.
கண்டிப்பாக ஊர்வசிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார்கள். பட வாய்ப்புக்காக அடிக்கடி கிளாமரான போட்டோ சூட் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது நீச்சல் குளத்தின் அருகில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த வருகின்றது.
இந்த போட்டோ சூட்டின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நம்முடைய இன்ஸ்டா பக்கத்தில் பார்க்கலாம்.