சிவப்பு உடையில் ‘சிலுக்கு’ போல காட்சியளிக்கும் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல்..!!

வந்தனா மைக்கேல் தமிழ் சீரியல்களில் முக்கிய நெகட்டிவ் கேரக்டர்களில் சிறப்பாக நடிக்கும் திறமை கொண்டவர்.

இவர் ‘ஆனந்தம்’ என்ற தொலைக்காட்சி தொடரிலிருந்து அனைத்து மக்களிடமும் அறிமுகமானார். இந்த தொடரில் இவரது பெயர் அனிதா கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது.

இவர் ‘பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் தன்னை ஒரு நடன கலைஞராகவும் அனைத்து மக்களுக்கு அறிமுகம் செய்து கொண்டார். இவரது கணவர் பெயர் மைக்கேல் தங்கதுரை இவர் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார்.

தற்போது இவர் சன் டிவி ,ஜீ தமிழ், மற்றும் விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறார். இவர் அற்புதமாக நடிக்கும் திறன் கொண்டவர் மேலும் இவர் நடனமாடும் திறமையும் கொண்டதால் விஜய் டிவியில் நிகழ்ச்சியில் ‘பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ என்ற நடன நிகழ்ச்சியில் சிறப்பாக தனது திறமையை அனைவருக்கும் நிரூபித்து காட்டினார்.

இது மட்டுமல்ல அது நிறைய தொடர்களிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. பிறகு வாய்ப்புக்காக இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் குட்டையான பாவாடை சட்டை போட்டு மிகவும் கவர்ச்சியாக தனது அங்கத்தை காட்டி மக்களை கவர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version