நடிச்சா வாணி போஜன் கூட தான் நடிப்பேன்..! – அடம் பிடிக்கும் 40 வயது நடிகர்..! – யாருன்னு பாருங்க..!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் வாணி போஜன். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பெரிய ஆதரவை பெற்றார்.

இதனை அடுத்து திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் இவர் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் நடிகையாக அங்கீகாரம் பெற்றார்.

இந்தப் படத்தில் தனது நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு மேலும் பல படம் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் லாக்கப், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பகைவனுக்கும் அருவாய், பாயும் புலி, நீ எனக்கு, லவ் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியலும் கமிட் ஆகி இருக்கும் வாணி போஜன் தனது வேர் லெவல் பர்பாமென்ஸ் தற்போது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். வளர்ந்து வரும் கதாநாயகிகளின் வரிசையில் இருக்கும் இவரின் அழகில் மயங்கிய பிரபல நடிகர் தொடர்ந்து அவரது படத்தில் இவருக்கு வாய்ப்பை கொடுத்து வருகிறார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை நம் காதல் பரத் தான் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறாத சூழ்நிலையில் தற்போது வெளிவந்த மிரள் திரைப்படம் ஓரளவு அவருக்கு பெயரைக் கண்டுள்ளது.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்போது லவ் படத்திலும் நடிகர் பரத்துடன் இணைந்து வாணி போஜன் நடித்திருக்கிறார்.

அந்த படத்தில் வாணி போஜன் தான் வேண்டும் என்று அவர் அடம் பிடித்து இருக்கிறார் நடிகர் பரத். இந்த விஷயம் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டு வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …