கியூட் லுக்கில்… லூஸ் ஹேர் கட்டிங் போட்டு.. இளசுகளை லூஸ் ஆக்கிய வாணி போஜன்..! – மிரளும் ரசிகர்கள்..!

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நுழைந்த முக்கிய நடிகைகளில் வாணி போஜன் ஒருவர். பொதுவாகவே அனைவரும் பெரிய திரையில் தனக்கு எந்த விதமான படவாய்ப்புகளும் கிடைக்காத போதுதான் சின்னத்திரையை நோக்கி நகர்ந்து வருவார்கள். ஆனால் இவர் சின்னத்திரைக்கு வந்தபின் அதிர்ஷ்டம் அடித்து பிறகு வெள்ளி திரைக்கு சென்றவர்.

தன் நடிப்புத் திறனால் இவர் சின்னத்திரையில் நயன்தாரா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். சீரியல்களில் தனது நடிப்பு திறனை காட்டி வந்த இவர் தற்போது பெரிய திரைகளில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் நடித்துவருகிறார்.

 இவர் அண்மையில் தெலுங்கு விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த திரைப்படம் மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 தற்போது வாணிபோஜன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடித்த மலேசியா 2 அம்னீசியா படம் மக்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்று முன்னணி நாயகிகளின் வரிசையில் இவரது பெயரும் இடம் பெற வழி செய்தது.

 இவரும் மற்ற நடிகைகள் போலவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இப்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் மிகப் பெரிய சல்லாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த புகைப்படத்தில் இவர் ஷார்ட் ஹேர்கட் செய்து மிகவும் க்யூட்டாக தனது உடல் உள்ள முக்கிய பகுதிகளை வெளியிட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

 மேலும் அடிக்கடி இவர் சில கிசுகிசுக்களில் சிக்குவது ஒரு குறிப்பிட்ட ஒரு நடிகரோடு இவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார் என்ற செய்திகள் அடிபட்டு வரும் இந்த வேளையில் இவர் இப்போது ஹேர் கட் செய்து போட்டிருக்கும் புகைப்படமானது அந்த நடிகரை கட் செய்து விட்டாரா அல்லது அந்த நடிகரின் குடும்பம் இவரை கட் பண்ணி ஒதுக்கி வைத்திருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பிவிட்டது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …