சர*கு அடிக்காமலே.. ரெண்டு ரெண்டா தெரியுதே.. – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ) கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார்.

நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, ‘ஓ மை கடவுளே’ படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.

அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.

இதையும் படிங்க : வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. – சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் ஹாட் போஸ்..!

குவியும் பட வாய்ப்புகள்..

எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது சிம்பு படம், சந்தீப் கிஷனின் புதிய படம் என பல படங்களை தன கவசம் வைத்துள்ளார்.

எக்கச்சக்க பட வாய்ப்புகளை தன வசம் வைத்துள்ள வாணி போஜன் தற்போது ரவுடி பேபி ஸ்டைலில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மஹான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் நடித்த காட்சிகள் ஒன்றுகூட படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வாணி போஜன் நடித்த காட்சிகளை ஏன், படத்தில் வைக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதுன்குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்.

ரெண்டு ரெண்டா தெரியுதே…

கொரோனா 2-வது அலை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக ஷூட் பண்ண முடியவில்லை.

அதனால் அந்த கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்தது. இதன் காரணமாக வேறு வழியின்றி அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புடவை அணிந்து கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல வாணி போஜன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே தருமாறு லைக்குகளை பெற்று வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சரக்கு அடிக்காமலே ரெண்டு ரெண்டா தெரியுதே.. என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …