“அழகு செல்லம்.. அப்டியே தூக்கி கொஞ்சனும்..” – கவர்ச்சி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்று தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரக்கூடிய ஒருவர். சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் இதனால் அவரது கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு சென்று விடுவதாகவும் கூட தகவல்கள் வெளியாகி இருந்தது.

இப்படி வாசல் தேடி வரும் வாய்ப்புகளை திருப்பிவிட்டு வந்த நடிகை வாணி போஜனுக்கு உண்மை நிலையை யாரோ எடுத்து கூறியிருக்கிறார்கள் போல தெரிகிறது. எனவே அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து சினிமாதான் எல்லாமே என்ற ஒரு முடிவுக்கு நடிகை வாணி போஜன் தற்பொழுது வந்திருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு பதிவில் பேசியிருந்த நடிகை வாணி போஜன் இப்படியான வதந்திகளை பரப்புவார்களை ஒன்றும் புதிய முடியாது இப்படியான விஷயங்களை பார்க்கும் போது சிரித்து விட்டு கடந்து செல்ல தான் எனக்கு தோன்றுகிறது. இவர்களுக்கு இதை விட்டால் வேறு எதுவும் வேலை கிடையாது எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறியிருந்தார் வாணி போஜன்.

குறிப்பிட்ட நடிகரின் வலையில் சிக்காமல் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்று ரசிகர்கள் பலரும் கூறுகிறார்கள். அதன்பொருட்டு நடிகை வாணி போஜன் தொடர்ந்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு வந்திருந்தார் இந்த புடவையில் தேவதை போல ஜொலிக்கும் அவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பால் போன்ற மேனி வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் நடிகை வாணி போஜன் இந்த கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் பார்ப்பதற்கே படு கிளாமராக இருப்பதாகவும் அப்படியே அள்ளி கொஞ்ச வேண்டும் என்ற அழகில் இருக்கிறார் என்றும் ரசிகர்கள் அவரை பலரும் உருக உருக வர்ணித்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …