எவ்ளோ பெரிய்ய்ய முதுகு… ஓப்பனாக காட்டி இணையத்தை திக்கு முக்காட செய்த வாணி போஜன்..!

தெய்வமகள் சீரியல் சன் டிவியில் டிஆர்பி ரேட்டை தூக்கி பிடித்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த தொடராகும்.

இந்த தொடர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது. ஏராளமான ரசிகர்களை தக்க வைத்துக்கொண்ட சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்றுதான்.

இந்த சீரியலில் மஹா என்ற கதாபாத்திரத்தில் லீவ் ரோல் செய்து குடும்பப் பெண்களை கவர்ந்தவர் வாணி போஜன். சீரியர்களில் நடிக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருந்தது.

இந்த வெற்றியை அடுத்து இவருக்கு வெள்ளி திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக இவர் தற்போது ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

இவர் முதல் படத்திலேயே தன்னுடைய அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்தத் துறையில் தனி முத்திரை பதித்தார் என கூறலாம்.

இதன் பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது இவர் சமீபத்தில் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். தமிழ் ராக்கர்ஸ் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இவர் மிரள் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படு பிஸியாக தனது திரை உலக வாழ்க்கையில் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பதை விரும்புவார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது மிகவும் சிம்பிளாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது என்று கூறலாம்.

இந்த சிம்பிளான புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதற்கு லைக் போட்டு வருகிறார்கள். ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் புடவை சகிதமாக காட்சி தரும் இவரின் அழகுக்கு ஈடு இணை இல்லை என்று இவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். பார்க்கும் பார்வையிலேயே எல்லாம் மறந்துவிடும் என்று இவரது ரசிகர்கள் இவரை பார்த்தாலே போதும் என்பது போல பேசி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் அழ்த்தி உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …