“மச்சா… சாச்சுப்புட்டா மச்சா….” – அழகில் ஜொலிக்கும் வாணி போஜன்..! – கதறும் சிங்கிள் பசங்க..!

தன்னுடைய அழகை இன்னும் அழகாக மிதமான காதணிகள் மற்றும் கண்ணுக்கு மை வைக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சாய்த்தித்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.

பொதுவாக மேக்கப் போட்டு விட்டு புகைப்படங்கள் எடுத்து ரசிகர்களை சூடேற்றுவது தான் நடிகைகளின் வழக்கம். ஆனால், மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போதே வீடியோ எடுத்து ரசிகர்களை சாய்க்கிறேன் பாருங்கள் என்று வாணி போஜன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நடிகை வாணி போஜன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிகிறார். மிதமான வெளிச்சத்தில் அவருடைய எலுமிச்சை பல நிற முகம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறது.

மேலும் தன்னுடைய அழகான கண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கண்ணுக்கு மை வைத்து கொண்டிருக்கும் ஒரு காட்சியும் இந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கிறது.

அதனை பார்க்கும் பொழுது ரசிகர்களின் மனம் லயித்திருக்கிறது இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து இருக்கும் நடிகை வாணி போஜன் தன்னுடைய கூந்தலை முடியாமல் அப்படியே விட்டு அழகு தேவதை போல காட்சியளிக்கிறார்.

மேலும் இவருடைய காதை அலங்கரிக்கும் விதமாக தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய ஜிமிக்கிகள் அம்மணியின் காதில் அழகை மட்டுமில்லாமல் கழுத்தின் அழகையும் சேர்த்து மெருகேற்றி காட்டுகின்றது.

ஓவர் மேக்கப் என்று இல்லாமல் அளவான மேக்கப் போட்டுக் கொண்டு அழகு தேவதையாக சிறு மின் விளக்கின் வெளிச்சத்தில் ஜொலிக்க கூடிய வாணிபூஜன் முகத்தை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து கிடக்கின்றனர். மட்டுமில்லாமல் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …