ப்ரா போடல.. பாத்துகோங்க.. பின்னழகை தூக்கலாக காட்டி வெறியேத்தும் வாணி போஜன்..!

பிரபல இளம் நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய நடிகை வாணி போஜன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்து.

அதன் மூலம் சீரியல் நடிகையாக உயர்ந்தார் தற்போது சினிமா நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வாடிக்கை.

தெய்வமகள் என்ற சீரியல் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ஓர் இரவு என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். தற்பொழுது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான், லாக்கப், ஓ மை கடவுளே, மலேசியா டு அம்னீசியா உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் புகை சிவப்பு நிறம் உடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மட்டுமில்லாமல் தற்போது நடிகர் பரத் நடிப்பில் உருவாகிவரும் அவருடைய ஐம்பதாவது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை வாணி போஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் புகைப்படங்கள் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …