இது உதடா.? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? – ஜூஸ் போட்டு குடிக்கலாம் போல இருக்கே..! – வாணி போஜன் ஹாட் போஸ்..!

வாணி போஜன் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவரின் தந்தை வன புகைப்படக்காராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கிங்ஃபிஷர் மற்றும் இன்திகோ விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

image Source : instagram.com/vanibhojan_/

பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா தொடரில் அறிமுகமானார். சீர்களில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய வாணி போஜனக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் நடித்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான வாணி போஜன் தெய்வமகள் சத்யா என்று அனைவராலும் அறியப்பட்டார்.

image Source : instagram.com/vanibhojan_/

அதன் பிறகு தெய்வமகள் சீரியல் தந்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு தமிழ் திரை துறையில் வாய்ப்புகள் ஆரத் தொடங்கின. பிறகு 2020 ஆம் ஆண்டு லாக்கப் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார்.

பின்பு ஓ மை கடவுளே என்ற தமிழ் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார் அஸ்வந்த் மாரிமுத்து என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் வெற்றி படமாக அமைய வாணி போஜனுக்கு நல்ல பெயர் பெற்று தந்தது.

image Source : instagram.com/vanibhojan_/

மேலும் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் நீளம் கருதி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாணி போஜனின் பகுதியை எடிட் செய்திருந்தார் இது வாணி போஜனுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு கடைசியாக வாணிபூஜன் நடிப்பில் வெளிவந்த செங்கலம் என்ற வெப் சீரியஸ் அனைவராலும் பாராட்டை பெற்றது இதில் மிகவும் சீரியஸான ரோலை ஏற்று வாணி போஜன் கச்சிதமாக நடித்திருந்தார் மேலும் இந்த வெப் சீரியஸில் அரசியல்வாதியாக வாணி போஜன் கச்சிதமாக பொருந்தி நடித்திருந்தார். இந்த வெப் தொடரை இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியிருந்தார்.

image Source : instagram.com/vanibhojan_/

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் வாணி போஜன் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் டாப்லெஸ்ஸில் இருப்பது போன்றும் கால்களை தூக்கி கவர்ச்சிகரமான உடல் மொழியுடனும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமாண்டுகளையும் போட்டு வருகின்றனர் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version