“தொடச்சி வச்ச மார்பில் கல்..” – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் வாணி போஜன்..!

சீரியல் நடிகையாக இருந்து சீரியலில் இருக்கும்போதே சின்ன தயார் சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரில் எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

குடும்பப்பாங்கான தனது தோற்றத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வாணிபோஜன் தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சி பக்கம் சாய்ந்து வருகிறார். அவரது சமீபத்திய போட்டோஷூட் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றது.

நடிகை வாணி போஜன் தற்போது நடிகர் பரத்தின் ஐம்பதாவது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஆர் பி பாலா இயக்கவுள்ளார். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆரம்பத்தில் ஏர் ஹோஸ்ட்டராக இருந்த வாணிபோஜன் அந்த விமானத்தில் பயணித்த ஒரு சின்னத்திரை இயக்குனர் மூலமாக விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நேரத்தில் சீரியல் நடிகையாக உயர்ந்தார்.

சீரியல் நடிகையாக இருந்த பிரபலமாகி விட்டு தற்போது சினிமா நடிகை ஹீரோயின் ஆக உயர்ந்து வெற்றிக்கொடி பறக்க விட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக மெல்லமெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் வெறும் முண்டா பனியனுடன் நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது என ரசிகர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version