“என்ன வளைவு.. என்ன நெழிவு..” – உளி வச்சு செதுக்குனா கூட கிடைக்காது..! – சூடேற்றும் வாணி கபூர்..!

நடிகை வாணி கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை வாணி கபூர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் கவர்ச்சிக்கு என எந்த ஒரு வேலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய உள்ளாடையில் ஜெய் ஸ்ரீராம் என பதித்த பிரிண்ட் செய்யப்பட்ட துணியாலான உள்ளாடை அணிந்து கொண்டு பெரிய பரபரப்பை கிளப்பினார். இது இவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது.

அதன் பிறகு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார் நடிகை வாணி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக பல்வேறு வகையில் முயற்சி செய்து வரும் இவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வயது கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் நடிகர் நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை வாணி கபூர். அதன்பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே தொடர்ந்து தன்னுடைய தாய் வீடான பாலிவுட்டிற்கு சென்று விட்டார் நடிகை வாணி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …