“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..” – உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி கபூர்..! – பதறும் இளசுகள்..!

பிரபல பாலிவுட் நடிகையான வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

நடிகர் நானி நடத்தியிருந்த இந்த திரைப்படம் தெலுங்கு மொழியை முதன்மையாக கொண்டு உருவானது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. நான் ஈ என்ற படத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் நடிகர் நானி.

இந்த சமயத்தில் தமிழிலும் நல்ல ஒரு வரவேற்பை பெறும் நோக்கில் இந்த படம்  தமிழில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை இந்த படம் பெறத் தவறியது என்று தான் கூற வேண்டும்.

அதனை தொடர்ந்து ஆள் எங்கே சென்றார் என்று தெரியாமல் போனால் படத்தின் ஹீரோயின் வாணிகபூர். ஆனால் பாலிவுட்டில் படு பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி கொள்ளும் இவர் சமீபத்தில் தன்னுடைய பிராவில் ராம் என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு துணியை அணிந்து கொண்டிருந்தார் இதற்கு பயங்கரமான கண்டன குரல்கள் எழுந்தன.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் மும்முரமாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பார்த்து பார்த்து வெளியே வந்தபோது என்று கலாய்த்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …