என்ன விளாடுரியா நீயி.. கண் கூசும் கவர்ச்சியில் வாணி போஜன்..! – வாடி வதங்கும் ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வாணி போஜன்.,

விமானப்பணி பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு மாடல் அழகியாக மாறி விளம்பர படங்களில் நடித்து அதன் மூலம் சீரியல் வாய்ப்பு பெற்று தற்போது சினிமா நடிகையாக உயர்ந்து கொண்டிருக்கிறார்.

எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நடிகை வாணி போஜன் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவ்வளவு தூரம் வளர்ந்து வந்துவிட்டு கிளாமர் காட்டவில்லை என்ற ஒரு காரணத்திற்காக சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கிளாமர் ராணியாகவும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

அதன் ஒரு கட்டமாக மெல்ல மெல்ல கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் பார் செட்டப்பில் தன்னுடைய தொடை முழுதும் பெரிய போஸ் கொடுத்து இருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

தொடர்ந்து புடவை சகிதமாக இருந்தாலும் சரி குட்டையான கவுன் சகிதமாக இருந்தாலும் சரி எப்படியாக இருந்தாலும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

மேலும் அடிக்கும் வெயிலில் நிலா போல ஜொலிக்கும் இவருடைய முகம் ரசிகர்களின் கண்களை கூச செய்கிறது. ஆனால், அம்மணி கூலிங் கிளாஸ் போட்ட படி போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எங்க கண்ணை கூச வச்சிட்டு.. நீ கூலிங் கிளாஸ் போட்டிகிட்டு இருக்க.. என்ன விளாடுரியா நீயி.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version