நண்டு வெட்டி… பிறந்தநாள் கொண்டாடிய சர்சை நாயகி நடிகை வனிதா!

 மறைந்த நடிகை மஞ்சுளா மற்றும் விஜயகுமார் மகளான நடிகை வனிதா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் .இவர் பெயரைச் சொன்னாலே சர்ச்சைகள் தானாக வந்து விடும் அந்த அளவுக்கு ஏழரையில் கூட்டுவதில் இவர் வல்லவர்.

 ஆரம்பத்தில் ஒரு சில தமிழ் படங்களில்  நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் திரைப்பட  குறையை விட்டு சற்று ஒதுங்கியே தான் இருந்தார்.

இதனையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பின்பு அதன் மூலம் பல நிகழ்ச்சிகளை இவர் கலந்துகொண்டு  பல சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறார்.

இப்போது இவர் ஆடை அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை கவனித்து வருகிறார் மேலும் பிரபலமாக இவர் ஆனவுடன் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதை சீரான வழியில் நடத்தி வருகிறார் இதன் மூலம் நிறைய வருமானம் இவருக்கு வருவதாக தெரிகிறது.

 மேலும் தற்போது திருமணம் ஆன ரவீந்தர் மஹாலக்ஷ்மி தம்பதிகள் இவர் இணையத்தில் இணையாக சண்டை போட்டு வந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவரையும் விமர்சித்தவர்கள் பல் விழுவது தான் இவரது முக்கிய தொழில் ஆகும்.

மேலும் ஒன்றுக்கு 4 திருமணங்கள் செய்துகொண்ட போதும் ஒற்றுமையாக வாழ முடியாமல் இன்னும் தனியாக வாழ்ந்து வரும் வனிதா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் தெரியுமா.

அக்டோபர் ஐந்தாம் தேதி தான் இவரது பிறந்த நாள் இந்த நாளில் இவர் பாங்காக் சென்று அங்கு கேக் கை வெட்டாமல் நண்டினை வெட்டி சமைத்து  பிரம்மாண்டமாக இவருடைய பர்த்டே செளிப்ரட்  செய்துள்ளார் அப்போது அது சம்பந்தமாக எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருப்பது அனைவருக்கும் வேடிக்கையாகவும் சிரிப்பையும் வரவழைத்து உள்ளது.

 இதனைத் தொடர்ந்து இவருடைய ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …