பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார்.

இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவனாக விஜயகுமாரின் முதல் மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

வனிதா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார்:

இவர் தமிழில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை.

பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

இதனால் சினிமாவில் மார்க்கெட்டின்றி ஆள் அடையாளமே இன்றி போனார். திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகினார் வனிதா விஜயகுமார்.

திடீரென சொத்து தகராறு காரணமாக தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குடும்பத்தை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார்.

விஜயகுமாருடன் சொத்து தகராறு பிரச்சனை ஏற்பட்டு தன்னுடைய தந்தையை ரோட்டில் இழுத்து அடித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வனிதா மிகவும் மோசமான பெண்ணாக பேசப்பட்டார்.

பிக்பாஸில் வனிதா:

அந்த சர்ச்சையின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமாருக்கு பிக் பாஸ் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது அடாவடி பேச்சுத்தனம் மூலமாக பிரபலம் ஆனார்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அவருக்கு. நிறைய ரசிகர்களும் உருவாகினார். காரணம் அவரது நேர்மையான பேச்சுக்காக ரசிகர்கள் பெருக்கினார்.

வனிதாவின் தொடர் திருமணங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளன விஷயமாக பார்க்கப்பட்டது. அடுத்தடுத்து மூன்று திருமணம் செய்து கொண்ட வனிதா கடந்த 2022 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகன், ஜோதிகா , ஜெயந்திக்கா என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர் . இந்த விஜய் ஸ்ரீஹரி தனது தாத்தாவான விஜயகுமார் உடன் தான் வளர்ந்து வருகிறார்.

பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

மகள்கள் ஜோவிகா, ஜெயந்திக்கா இருவரும் வனிதாவுடன் தான் வளர்ந்து வருகிறார்கள். வனிதா பிக்பாஸுக்கு பிறகு தனியாக பிசினஸ் ஒன்றை தொடங்கி அதில் கணிசமான வருமானத்தை பெற்று வருகிறார்.

இதனிடையே youtube சேனல் ஒன்றை தொடங்கியும். அதிலும் அன்றாடம் தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சியில் தெறிக்கவிடும் மகள்;

மேலும் வனிதாவின் மகள் ஜோதிகா கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாடல் அழகி போல் விதவிதமாய் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோ சூட் எடுத்து ஹீரோயினுக்காக டப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதா எப்போதும் போல சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

அதாவது.சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார் என்னுடைய கணவருடன் என் குழந்தைகள் முன்பே நான் ரொமான்ஸ் செய்வேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பேசியிருந்தார்.

பிள்ளைகள் முன்பே அதை செய்வேன்:

இவர் தற்போது தான் இதை கூறுகிறார் என்றாலும் கூட ஏற்கனவே பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட போது தன்னுடைய பெற்ற மகள்களின் முன்பு பீட்டர் பாலுக்கு லிப் லாக் கொடுத்து மது சுவைத்து என பல அழிச்சாட்டியங்களை செய்தவர் பிக் பாஸ் வனிதா.

பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

இந்நிலையில் தற்போது அவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிக்கிட்டு செய்ற வேலையா…? இது என்று விளாசி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version