ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பழம்பெரும் நடிகரும் மூத்த நடிகருமான விஜயகுமாரின் வீட்டு சபிக்கப்பட்ட வாரிசாக பார்க்கப்படும் வனிதா விஜயகுமார் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

1995ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. இவரது அம்மா மஞ்சுளா அப்பா விஜயகுமார் என்ற மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வனிதா விஜயகுமார் ஏனோ அதை சரியாக பாதுகாத்துக் கொள்ளாமல் தனது வாய் கொழுப்பால் அனைத்தையும் கெடுத்துக் கொண்டார்.

ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

வனிதா விஜயகுமார்:

ஆம், சொத்து தகராறினால் தன்னை பெற்ற அப்பாவையே நடுரோட்டில் இழுத்து அடித்த வனிதாவை பலரும் முகம் சுளித்தபடி பார்த்தனர்.

இதையும் படியுங்கள்: முன்னழகை கையில் தாங்கியபடி.. படு மோசமான உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

இவர் எல்லாம் ஒரு பெண்ணா சொத்துக்காக இப்படி அப்பாவை அடிப்பது மிகப்பெரிய தப்பு என பலரும் அவரை விமர்சித்தனர் .

இது மிகப்பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டது விஜயகுமார் வீட்டு சொந்தங்களை.

ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இதனால் விஜயகுமார் இனி வனிதா விஜயகுமார் என்ற ஒரு பெண் தனக்கு இல்லவே இல்லை என்று அன்றோடு தலைமுழுகிவிட்டார்.

அவரது அண்ணன், அக்கா, தங்கை யாருமே வனிதா விஜயகுமாரை அவர்களின் குடும்பத்தில் ஒருவராக கூட இதுவரை ஏற்றுக் கொண்டதே இல்லை.

சொத்து தகராறு:

எந்த ஒரு சுப காரியங்களுக்கும் எந்த ஒரு துக்க நிகழ்ச்சிகளுக்கும் வனிதாவை பங்கேற்க அழைப்பு விடுப்பதே இல்லை. இவராக சென்றால்தான் துக்க வீட்டிற்கு கூட உண்டு.

அந்த வகையில் வனிதாவை ஒதுக்கி வைத்து விட்டார்கள். விஜயகுமார் வீட்டு குடும்ப சொந்தங்கள்.

தொடர்ந்து வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

அதன் பின்னர் அந்த சொத்து தகராறு பிரச்சனையால் வனிதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இவருக்கு மிகப்பெரிய ஒரு சர்ச்சையான முக பிம்பம் வந்துவிட்டது.

இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. அடிக்குற வெயிலில் ஜிலுஜிலு போஸ் கொடுத்துள்ள சுரேகா வாணி..!

ஆனால் அந்த சர்ச்சையிலும் ஒரு வாய்ப்பு கிடைத்ததது என்றால் அதுதான் பிக் பாஸ்.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார்…

அந்த நிகழ்ச்சியில் அதிரடி பேச்சினாலும் தனது அடாவடித்தனத்தாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

வனிதாவின் கருத்து சில சமயங்களில் நேர்மையாகவும் நியாயமானதாகவும் இருந்ததால் வனிதா அக்கா வனிதா அக்கா என அவருக்கு ஆர்மி அதிகரிக்க தொடங்கி விட்டார்கள் தொடர்ந்து வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல பெயரை சம்பாதித்தார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா சொந்தமாக தொழில் ஒன்றைத் துவங்கி அதை அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகிறார்.

இதனிடையே youtube சேனலில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதிலும் கணிசமான வருமானத்தை பார்த்து வருகிறார்.

மூன்றாம் திருமணம்:

இதனிடையே இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது. பின்னர் அவர் குடிபோதைக்கு அடிமையாகி பீட்டர் பால் இறந்தேன் போய்விட்டார்.

தற்போது தனிமையில் தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் ஜோதிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டு புகழ்பெற்றார்.

ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இதையும் படியுங்கள்: ஆண்ட்டியா..? எவன் சொன்னான்.. தாவணி பாவடையில் சுண்டி இழுக்கும் கஸ்தூரி..!

தனது மகளை திரைப்படங்களில் நடிக்க வைக்க தற்போது வனிதா படும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் படுமோசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்த வயசில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா என கேள்வி கேட்கும்படி நடந்து கொண்டுள்ளார் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

About Janett J

Avatar Of Janett J

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version