கீழ ஒண்ணுமே போடல.. தேக்கு தொடையை பளிச்சென காட்டி வெறியேத்தும் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டியது தான் அதற்காக இப்படியா எலும்பும் தோலுமாக மாறுவது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

என்றாலும் தன்னுடைய உடல் அழகை குட்டியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக பரிமாறி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அல்லது எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த திரைப்படம் துப்பாக்கி படத்திற்கு போட்டியாக வெளியானது. அந்த நிலையில் கூட இந்த படம் 40 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. கடந்த 2012ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது என்று கூறலாம்.

தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் துணை கதாபாத்திரங்கள் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் கூட நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி. அந்தவகையில், சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாகவும் சண்டக்கோழி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு வில்லியாகவும் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கை. சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் அங்கேயே நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக வெள்ளை நிற பிகினி அணிந்து கொண்டிருந்த இவர் கடற்கரை மணலில் படுத்தபடி தன்னுடைய முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருந்தது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது என்று கூறலாம். இந்நிலையில், தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …