“ப்பா.. வெள்ளை கலரு நீச்சல் உடையில்..” – சாக்லேட் உடம்பை.. காட்டி வரலக்ஷ்மி சரத்குமார் நச் போஸ்…!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தன்னுடைய குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது என்பதால் எளிதாக இவர் சினிமாவில் நுழைந்து விட்டார் என்ற பேச்சு இருக்கிறது என்றாலும் கூட இன்ன பிற வாரிசு நடிகைகள் செய்யாத விஷயங்களையும் நடிகை வரலட்சுமி செய்து வருகிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் நடிகைகள் மத்தியில் பட வாய்ப்புக்காக எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் ஏற்று நடித்துள்ள படங்களை வரிசையாக பார்த்தோம் என்றால் தெரியும். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை மெருகேற்றி இருப்பார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வித்தியாசமான கதைகளத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

தன்னை ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நிரூபித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார் என்று தான் கூற வேண்டும்.  கிளாமராக நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

அந்த வகையில், தாரை தப்பட்டை திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் வியந்து பார்க்கப்பட்டது. தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் நடிகர் விஜயின் துப்பாக்கி படத்துக்கு போட்டியாக வெளியானது. ஆனாலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வரலட்சுமி சரத்குமாருக்கு பெரிய ஓப்பனிங் ஏற்படுத்தி கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இடையில் நடிகர் விஷாலுடன் காதல் வயப்பட்டார் என்ற தகவலும் வெளியானது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட தகவல்கள் பரபரத்தன.

ஆனால், ஒரு கட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஷால் நடிகர் சரத்குமார் நடிகர் சங்கத்தில் கையாடல் செய்திருக்கிறார் என்ற புகார் கூறி அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்.

இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது தன்னுடைய தந்தையை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவதா..? என்ற கடுப்பான நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஷால் உடன் பிரேக்கப் செய்து கொண்டார் என்ற தகவலும் இருக்கின்றது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாகி இருக்கும் வரலட்சுமி சரத்குமார் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் நீச்சல் உடையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Summary in English : Varalakshmi Sarathkumar, the popular Tamil actress, is making waves on social media with her latest photos. Her fans are in a frenzy as her pictures have become a hit on various platforms. She is trending on Facebook, Twitter, and Instagram as more and more people share her images. People of all ages and backgrounds can’t help but admire her beauty and grace.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version