“நல்லா பாத்துக்கோங்க.. நச்சுன்னு காட்டுறேன்..” – குட்டியான கவுனில் தொடையை காட்டி சூடேற்றும் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சரத்குமாரின் மகளும் பிரபல நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் & பிட்டாக மாறியுள்ளார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் போட்ட கூத்துக்கள் அலாதியானது. இந்த படம் துப்பாக்கி படத்துடன் வெளியாகி நல்ல வசூலை பெற்றது என்று கூறலாம். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆனால் நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றால் இல்லை. ரசிகர்கள், இவரை சரத்குமாரின் மகள் என்று பார்த்தனர்.

அதன்பிறகு ஹீரோயின் வாய்ப்பை தாண்டி குணச்சித்திர வேடங்கள் வில்லி வேடங்களில் உள்ளிட்டவற்றை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். திரைப்படத்தில் நடிகையாக தொடர வேண்டுமென்றால் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை படங்களில் தன்னுடைய பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது நம்முடைய நடிப்பு எந்தளவுக்கு பாராட்டப்படுகிறது தான் எனக்கு முக்கியம் என்று கூறுகிறார் நடிகை வரலட்சுமி.

அந்த வகையில் நடிகர் விஜயின் சர்க்கார் நடிகர் விஷாலின் சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார். தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர் சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ள குட்டையான கவர்ந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் இருந்து வருகின்றது மேலும் ரசிகர்கள் மத்தியில் தோன்றுகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …