வரலக்ஷ்மியின் மேலாடையை பிடித்து இழுத்து விட்ட நாய்க்குட்டி.. – பளிச்சென தெரிந்த முன்னழகு..!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பிகினி கிளாமர் புகைப்படங்களின் தொகுப்புகளை வீடியோவாக வெளியிட்டு இணையவாசிகளின் வேறு மாதிரியான ரசனைக்கு உள்ளாகி வாய்பிளக்க வைத்தார்.

இதையும் படிங்க : உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. தலை கீழாக தொங்கும் வரலக்ஷ்மி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வார்.

கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்து – வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்.

இந்நிலையில், தனது நாய்க்குட்டி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. அந்த நாய்க்குட்டியும் வரலக்ஷ்மியுடன் ஏகத்துக்கும் விளையாடுகின்றது. ஒரு கட்டத்தில், வரலக்ஷ்மியின் டீசர்ட்டை பிடித்து இழுத்து விட அவரது அழகுகள் கேமாரவின் கண்களில் பதிவாகிவிட்டது.

சுதாரித்து கொண்ட வரலக்ஷ்மி டக்கென தனது அழகுகளை மறைத்துக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ரொம்ப மோசமான நாய்க்குட்டி என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …