“தோல் சீவிய ஆப்பிள்..” திரைமறைவில் முழுசாக காட்டிய வர்ஷா பொல்லம்மா..! – திகைத்து போன ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை வர்ஷா பொல்லம்மா வெளியிட்துள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் கிடக்கின்றனர். காரணம் குட்டியான கவுன் அணிந்து கொண்டு திரை மறைவில் தன்னுடைய முதுகின் அழகு பளிச் என்ன தெரியும்படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் தோல் சீவிய ஆப்பிள் என்று அவருடைய முதுகின் அழகை வர்ணித்து வருகின்றனர். தமிழில் பிகில் என்ற திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் திகில் திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் புகைப்பட கலை பயிற்றுவிக்கும் ஆசிரியராக நடித்திருந்தார். இவருடைய மாணவியாக நடிகை வர்ஷா பொல்லம்மா படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விவாத தன்னுடைய இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் சினிமா துறையில் கவனத்தையும் தன் பக்கம் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறார்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது என்று கணித்தார்கள் பல ரசிகர்கள்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர் பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியா போலவே இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது இவருக்கு சிறந்த விளம்பரம் என்றாலும் கூட இதுவே இவருக்கு மைனஸ் பாயிண்டாகவும் மாறிவிட்டது.

காரணம் நடிகைகள் தங்களுடைய தனித்துவமான அழகுடன் இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் மீது இன்னொரு நடிகையின் அடையாளமோ அல்லது அம்சமோ பதிந்து விட்டால் அவர்களால் மீண்டும் தனித்துவமாக திரையில் இயங்க முடியாது.

இதற்கு பல எடுத்துக்காட்டுகளை நம்மால் கூற முடியும். இந்நிலையில் தன்னுடைய முதுகின் அழகு பளிச்சென்று தெரிய திரை மறைவில் நின்று ஆட்டம் போடும் வர்ஷா பொல்லம்மாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இவருடைய முதுகின் அழகை பார்த்த ரசிகர்கள் தோல் சீவி வச்ச ஆப்பிள் மாதிரி இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version