“பால் போன்ற குட்டி இடுப்பு… என்னன்னமோ பண்ணுது..” – கதற விடும் வர்ஷா பொல்லம்மா..!

தமிழில் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை வர்ஷா பொல்லம்மா. அதனை தொடர்ந்து யானும் தீயவன், பிகில், செல்ஃபி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்திற்கும் இவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலித்து வருவதாகவும் இருவரும் பரஸ்பரம் காதலித்து வரும் நிலையில் வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூட சமீபத்தில் இணையத்தில் தீயாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து தன்னுடைய பதிலை கொடுத்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா. அவர் கூறியதாவது, இது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத போலியான தகவல் என கூறி இருக்கிறார்.

மேலும் எனக்கான மாப்பிள்ளையை தேர்வு செய்ததற்கு இந்த செய்தியை எழுதியவர்களுக்கு மிகவும் நன்றி. அவர் யார் என்று சொன்னால் என் குடும்பத்துடன் போய் பேசி திருமணம் செய்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கிண்டலாக பதில் கொடுத்திருக்கிறார்.

பிகில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் நடிகை வர்ஷா பொல்லம்மா. ஆனால், பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியா போலவே இருக்கிறார் என்று பல ரசிகர்கள் இவருடைய அழகு பற்றி கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுவே நடிகை வர்ஷா பொல்லம்மா-வுக்கு மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது. தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது.

ஆனாலும் கூட விடாப்படியாக தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்பொழுது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கும் எவ்வாறு அங்கு இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கருப்பு நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ட்ரவுசர் அணிந்து கொண்டு நான் என்னை டோரா போல உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த காஸ்ட்யூம்-ல இந்த லொகேஷன்-ல உங்களை பாத்ததும் என்னென்னமோ பண்ணுதே.. என்று உருகி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version