“வெண்ணைக்கட்டி தொடை..” – முழுசாகா காட்டி.. இளசுகளை தடுமாற வைத்த வர்ஷா பொல்லம்மா..!

பிரபல நடிகை வர்ஷா பொல்லம்மா கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் பிறந்தவர். பெங்களூருவில் தன்னுடைய கல்லூரி படிப்பை படித்து முடித்த இவர் கல்லூரியில் படிக்கும் போது மாடல் இங்கும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மாடலிங்கில் தனக்கு கிடைத்த தொடர்புகள் மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா.

இந்த படத்தில் புகைப்பட கலை ஆசிரியராக வரும் விஜய் சேதுபதியின் மாணவியாக வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அவருடைய கதாபாத்திரம் பயணித்து கொண்டே போகும்.

எனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் பெற்றார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் இவருடைய புகழை பட்டி தொட்ட எங்கும் பரப்பியது என்று கூற வேண்டும்.

இந்த படத்தில் இரண்டாம் பாதியில் தான் இவர் தோன்றுவார் என்றாலும் கூட ரசிகர் குடும்பத்தில் நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் பெற்றார். இந்த படத்தில் கதைப்படி திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு தன்னுடைய கால்பந்தாட்ட ஆசையை திறந்து விட்டு குடும்பப்பாங்கனியாக தன்னுடைய வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவர் இருந்தால் அந்த கால்பந்தாட்ட அணி வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொண்ட இந்த கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்திருந்த நடிகர் விஜய். இவருடைய குடும்பத்தாரிடம் நிலைமையை எடுத்துக் கூறி பெண்கள் முன்னேற்றம் குறித்த சில விஷயங்களை பேசி மீண்டும் இவரை எப்படி கால்பந்து பந்தாட்தத்துக்கு அழைத்து வந்தார் அதன் பிறகு இவருடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பதுதான் பிகில் படத்தில் இவருடைய பங்கு.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவ்வாறு சமீப காலமாக கவர்ச்சி கதாபாத்திரத்தை ஏற்றும் முடிக்க தயாராக இருக்கிறார். அதற்கு அச்சாரம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொதுவெளியில் தோன்றுவது இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவது என செய்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version