இது இடுப்பா..? இல்ல, பால் கொளுக்கட்டையா..? – வர்ஷா பொல்லம்மா..!

பிரபல நடிகை வர்ஷா பொல்லம்மா கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் வெற்றிவேல், யானும் தீயவன், பிகில், செல்ஃபி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரின் மகனை இவர் காதலித்து வருவதாகவும் அவரை இவர் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் அவருடன் அடிக்கடி டேட்டிங் சென்று வருகிறார் என்றும் கூட இணையத்தில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நடிகை வர்ஷா பொல்லம்மா இந்த தகவலை முற்றிலுமாக மறுத்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது இது உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தி. மேலும் எனக்காக மாப்பிள்ளை தேர்வு செய்ததற்கு நன்றி.

அவர் யாரென்று சொன்னால் நான் குடும்பத்தாரிடம் பேச வசதியாக இருக்கும் என நையாண்டியாக பதில் கொடுத்திருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் வர்ஷா பொல்லம்மா.

பச்சை நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்தார். தற்போது தன்னுடைய கொளுகொளு இடுப்பு அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது இடுப்பா..? இல்ல, பால் கொழுக்கட்டையா..? என்று குழம்பிப் போய் இருக்கின்றனர். நடிகை வர்ஷா பொல்லம்மா சமீப காலமாக கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வர வேண்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முதுகு மற்றும் இடுப்பழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …