“எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் போல..” – கதற விடும் “பிகில்” வர்ஷா பொல்லம்மா…!

தன்னுடைய பளபளக்கும் முதுகின் அழகை பளிச்சென காட்டி போஸ் கொடுத்துள்ள பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா வின் புகைபடங்கள் இணையத்தை அதிரவைத்தது வருகின்றது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் குடும்ப பாங்காக தான் நடிப்பேன் என்றெல்லாம் வசனம் பேசும் நடிகைகள் பலரும் பிற்காலத்தில் பட வாய்ப்புக்காக கவர்ச்சி ஆயுதத்தை ஏந்தி நிற்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நடிகை வர்ஷா பொல்லம்மா அந்த பட்டியலில் இணைந்துள்ளார். சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது பச்சை நிற கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் முதுகின் அழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

சமீபகாலமாக இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது முதுகின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிகில் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக மாறினார்.

பார்ப்பதற்கு நஸ்ரியா போலவே இருக்கிறார் என்பது இவருடைய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதுவே நெகட்டிவ் ஆக மாறிவிட்டது. சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை தங்களுக்கென தனித்துவம் இருக்க வேண்டும்.

ஆனால் அறிமுகமான புதிதில் இருந்து நஸ்ரியா போல இருக்கிறார் ஜூனியர் நஸ்ரியா என்ற இவருடைய ரசிகர்கள் கூட இவரை அழைத்து வந்தனர். அது இவருக்கும் இவருடைய சினிமா வாழ்க்கைக்கு துணை நின்றதா என்றால் சந்தேகம் தான்.

என்றாலும் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை வர்ஷா பொல்லம்மா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளோ பெரிய்ய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …