கருப்பு டைட் பனியன் குட்டியூண்டு ஜட்டி…பளிங்கு தொடையை பளிச்சென காட்டி சூட்டை கிளப்பும் நடிகை வேதிகா…!

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் நடிகை வேதிகா. முதல் படத்திலேயே இவரது அற்புதமான நடிப்புத் திறமையை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டவர்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து முனி படத்தில் படுமாஸாக நடித்ததின் மூலம் ரசிகர்களின்  கனவு கன்னியாக விளங்கினார்.

 இந்த படத்தில் இவர்  ராகவா லாரன்ஸ் ரோடு இணைந்து  கருப்பு புடவையில்ஆடிய நடனம் இன்னும் கண் முன் வந்து நி ற்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

 அடுத்து இவர் இயக்குனர் பாலா நடிப்பில் உருவான பரதேசி என்ற படத்தில் பக்குவமாக நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உறுதி செய்யும் வண்ணம் இந்த படத்தில் அவர் ஜொலித்திருந்தார்.

 புதுமுக நடிகைகளின் வரத்து அதிகமாகிப் போன காரணத்தினால் இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் வந்து சேர்வது தடைபட்டு போனது. எனினும் அதை பற்றி சற்றும் கவலைப்படாமல் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ஒன்றில் சேலை மற்றும் கருப்பு டிரஸ் அணிந்து ரசிகர்களை கலக்கலான ரசனையில் மூழ்கடித்து இருக்கிறார்.

மேலும் சிவப்பு நிற சேலையில் பார்க்கும்போது சேலையில் சோலையாக இருக்கிறாரா என்று தோன்றும்படி இவரது மேனி அழகு எடுப்பாக தெரிகிறது.

புடவையில் படு கியூட்டாக காட்சி அளித்திருக்கும் இவர் மாடர்ன் கருப்பு டிரஸ்ஸில் மனதில் சில்மிஷன்கள் ஏற்படக்கூடிய வகையில் தனது முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

 அதுமட்டுமில்லாமல் சின்ன குழந்தைகள் கூட போட மறுக்கும் குட்டியுண்டு கருப்பு ஜட்டியை போட்டு தொடை அழகை மெருகேற்றி காட்டி இருப்பதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமலேயே பாட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

 இதைப் பார்த்து வரும்  வளரும் நடிகைகள் அனைவரும் அவர்களுக்குள் பயம் தொற்றிக் கொண்டு விட்டது போல் உள்ளது என்பதை சொல்ல வாய் வந்தாலும் அதை அப்படியே மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 எங்கே இவருக்கு மீண்டும் பட வாய்ப்பு கிடைத்து நமக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்ற அச்சத்தை திரையுலக வளரும் நடிகைகளின் மத்தியில் ஏற்படுத்திவிட்டு இருக்கும் இந்த போட்டோஸ் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …