கேமராமேன் குடுத்து வச்சவன்.. பால்கோவா உடம்பை.. மொத்தமாக காட்டி வெறியேத்தும் வேதிகா..!

தமிழில் வெகு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார் நடிகை வேதிகா.  நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா.

பளிச்சென பால் போன்ற அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை வேதிகா தொடர்ந்து மலை மலை, காளை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் வேதிகா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்திப் படமொன்றில் படுமோசமான படுக்கையறை காட்சிகளிலும் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்பொழுதும் வைரலாகி வருகிறது. அந்த அளவுக்கு படு கிளாமரான நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை வேதிகா.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை வேதிகா.

தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடியே தன்னுடைய முன்னழகு மற்றும் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வைத்தவன் என்று சொல்லி விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …