“வெண்ணையில் செஞ்ச உடம்பு… வெள்ளை கலர் டூ பீஸ் பிகினி..” – சகலத்தையும் காட்டி திணறடிக்கும் வேதிகா..!

நடிகை வேதிகா தற்போது மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். பொதுவாக மாலத்தீவுக்கு செல்லும் நடிகைகள் அங்கே கவர்ச்சியான உடைகளை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடைகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ள நடிகை வேதிகா தினந்தோறும் டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நடித்த மதராசி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர் இந்திய அளவில் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையாக மாறி வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடிவரும் நடிகை வேதிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான காளை, அதனைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான சக்கரகட்டி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.

மேலும் இயக்குனர் சிகரம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இயக்குனர் பாலாவின் பரதேசி என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை வென்றார் நடிகை வேதிகா.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் போராடிவரும் ஜோதிகா டூ பீஸ் உடையில் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி நிற்கும்ம் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version