“முழுசா காட்டுறேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணி பாரு..” – இளசுகளுடன் மல்லு கட்டும் வேதிகா..!

நடன மாஸ்டராக திகழ்ந்த ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடித்த முனி திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த நடிகை தான் வேதிகா. இந்தப் படத்தில் இவர் லாரன்ஸ் உடன் மிகவும் நெருக்கமாகவும், சிறப்பாகவும் இணைந்து நடித்திருந்த விதத்தால் தமிழ் நெஞ்சங்களில் குடியேறினார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பின் மாடல் அழகியாக பணிபுரிந்தார். அடுத்து இவர் நடித்த விளம்பர படங்களின் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

2006ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மகராசி என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு துறைக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட இவர் தெலுங்கில் விஜயதசமி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து காலை படத்திலும் பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக சக்கரைகட்டி படத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்த நடிகை வேதிகா 2013ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு தி பாடி என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் தன் பெயரை பதிவு செய்தார்.

மேலும் இயக்குனர் பாலா உடன் இணைந்து பரதேசி என்ற படத்தில் நடித்த போது இந்த படத்தின் மூலம் அதிக அளவு தமிழ் பட வாய்ப்புகள் வரும் என்று கருதியிருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இவர் வினோதன் ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரும் வலைதளப் பக்கங்களில் மிகவும் பிஸியாக இருப்பதோடு அவ்வப்போது சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் தனது உடலில் முன் பகுதி மற்றும் பின் பகுதி எல்லாமே தெரியும் படி கச்சிதமாக மிகவும் விறுவிறுப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் வலைதளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக உடலின் மொத்த பகுதியும் அப்படியே வெளியே தரும்படி பிகினி உடையில் அவர் நின்றுகொண்டு அளித்திருக்கும் போஸை பார்த்து அனைவரும் தடுமாறி விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …

Exit mobile version