WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:42:28' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:42:28' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:42:28', `created` = '2024-09-20 02:42:28', `updated` = '2024-09-20 02:42:28' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:42:28', `updated` = '2024-09-20 02:42:28' /* 1 = 1 */

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!

தமிழ் திரையுலகில் தொடை அழகியாக போற்றப்படும் ரம்பாவை எல்லாம் ஓரம் கட்ட கூடிய அளவு தற்போது வித்யா உன்னி ரசிகர்கள்  ஒவ்வொருவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டார்.

பொதுவாகவே திரை உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசையில் பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நடிப்பதற்கு வாய்ப்பினை தேடி ஒவ்வொரு நாளும் பலவிதமான போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!
அப்படி அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் மட்டும் தான் திரை உலகில் நீடித்து நின்று புகழ் பெற முடியும்.

வித்யா உன்னி..

அந்த வகையில் மலையாளத் திரைப்படங்களில் நடித்த வித்யா உன்னி, பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!
பன்முகத்திறமையை கொண்டிருக்கும் வித்யா உன்னி மிகச் சிறந்த நடிகையாகவும் திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் இவர் டிவி சேனல்களில் தொகுப்பாளராக திகழ்ந்தார்.

இதனை அடுத்து இவர் மலையாள திரைப்படமான டாக்டர் லவ் என்ற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் 1990 வது ஆண்டு கேரளாவில் இருக்கும் கொச்சிப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தையாரின் பெயர் உன்னி கிருஷ்ணன் மற்றும் உமா இவரது அம்மாவின் பெயராக உள்ளது. திவ்யா உன்னி இவரது சகோதரியாக இருக்கிறார். மேலும் ரம்யா நம்பீசன் இவரது ஒரு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!
இவரது சகோதரி திவ்யா உன்னி பாளையத்தம்மன், வேதம், ஆண்டாள் அடிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நாட்டிய கலைஞரான இவர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல விருதுகளை பெற்றவர். ஏசியா நெட் பிளஸ் இல் சமையல் அடிப்படையான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ரம்பா எல்லாம் ஓரம் போ..

டாக்டர் லவ் படத்திற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு 3 ஜி மூன்றாம் தலைமுறை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து பல படங்களில் தன் நேர்த்தியான நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவர் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் கொச்சியில் இருந்த அமெரிக்காவை சேர்ந்த காக்னிசன்ட் என்ற மென் பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததை அடுத்து தொழில் நிமித்தமாக ஹாங்காங் க்கு சென்றார்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!
அந்த சமயத்தில் நடிப்பை தவறவிட்டார் மேலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்க வேண்டும் என்று எண்ணி எவருக்கு சரியான வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை.

இதனை அடுத்து சரியாக பட வாய்ப்புகள் இவருக்கு அமையாத காரணத்தினை அடுத்து 2019 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சஞ்சய் வெங்கடேஷ்வரனை திருமணம் செய்து கொண்டு தற்போது சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார்.

மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ்நாட்டின் மருமகளாக மாறிவிட்ட வித்யா உன்னியின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் நடிகை ரம்பாவை மிஞ்ச கூடிய அளவு தனது தொடை அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை காட்டி கிறுகிறுக்க வைத்த வித்யா உன்னி..!
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு அட.. இது நம் வித்யா உன்னியா? இப்படி கவர்ச்சி காட்டினால் ஆவது தனக்கு பட வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறாரா? என்ற ரீதியில் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மேலும் கண்களை கட்டக்கூடிய அளவு இருக்கும் தொடை அழகியாக மாறிவிட்ட வித்யா உன்னியின் போட்டோசை பார்த்து ரசிகர்கள் கிறுகிறுத்துப் போய்விட்டார்கள்.

About Brindha

Check Also

ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால …

Exit mobile version