மரத்தடியில்.. சட்டையை திறந்து விட்டு.. வித்யாபாலன் மோசமான அசைவு..! – உடைந்த இடுப்பு..! – தீயாய் பரவும் வீடியோ..!

பிரபல பாலிவுட் நடிகையான வித்யாபாலன் தமிழில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லியாக இருப்பார்கள் என்று தான் எழுதப்படாத விதி ஒல்லியாக இருப்பவர்கள் மட்டுமே பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்ற எழுதப்படாத சட்டம் அமுலில் இருந்தது.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கொழுகொழுவென இருக்கும் வித்யா பாலன் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக வாழ்ந்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.

இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் இவருக்கான கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் கவர்ச்சியில் அதகளம் செய்து வந்தார்.

சமீபகாலமாக அடக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு மரத்தடியில் கோக்கு மாக்கான அசைவை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்து ரசிகர்கள் வயசான காலத்துல இப்படி எல்லாம் பண்ணா இடுப்பு உடைய தான் செய்யும் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …