Vidya Pradeep
Vidya Pradeep

“ஆளே இல்லாத இடத்துல Zoom பண்ணி பாத்துட வேண்டியது தான்..” – நடிகை வித்யா பிரதீப் குளுகுளு போஸ்..!

பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் ( Vidhya Pradeep ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை வித்யா பிரதீப் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Vidya Pradeep
Vidya Pradeep

சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் ரசிகர்களின் கவனத்திற்கு வருவதை வாடிக்காக கொண்டிருக்கும் நடிகை வித்யா பிரதீப் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Vidya Pradeep
Vidya Pradeep

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த இவர் தமிழில் சைவம் பசங்க படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

Vidya Pradeep
Vidya Pradeep

மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் முதலில் விளம்பரப்பட நடிகையாக மீடியா துறைக்குள் நுழைந்து இருக்கிறார். இவருடைய அழகு மற்றும் வாட்ட சாட்டமான தோற்றம் இவரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

Vidya Pradeep
Vidya Pradeep

மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

Vidya Pradeep
Vidya Pradeep

நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான குயின் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வித்யா பிரதீப் என்பதை குறிப்பிடத்தக்கது.

Vidya Pradeep
Vidya Pradeep

இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வித்யா பிரதீப் தற்பொழுது மாடலான உடையில் மனதை மயக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version