விஜய் – தனுஷ் சேர்ந்து நடிக்கும் புதிய படம்..! – இயக்குனர் யாரு தெரியுமா..? – எகிறிய எதிர்பார்ப்பு..!

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான தனுஷ் தற்போது இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

ஆரம்ப நாட்களில் இவர் நடித்த படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்காத சூழ்நிலையில் தற்போது தன்னுடைய அபார திறமையின் மூலமும் உழைப்பின் மூலமும் உச்சத்தை எட்டி இருக்கும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா விரும்பும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஆனால் நடிகரான தளபதி விஜய் தனது அப்பா இயக்குனர் என்பதால் அவர் மூலம் மிகவும் எளிய வழியில் திரையுலகிறிக்கு கால் அடி எடுத்து வைத்தார். இவரது முதல் திரைப்படமாக நாளைய தீர்ப்பு ஆகும். இந்த படத்தை பெருமளவும் யாரும் விரும்பாத வகையிலும் ஆரம்ப நாட்களில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் பலவிதமான விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று விஸ்வரூபமாக வளர்ந்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஹீரோக்களின் வரிசையில் இவர் முன்னணியில் இருக்கிறார். அந்த வகையில் எதிரும் புதிருமாக கேரக்டர்களை தேர்வு செய்து இரண்டு நடிகர்களும் தற்போது பிரபலமான நிலையில் இருக்கக்கூடிய கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்களா? என்ற ஆச்சரியமான கேள்வி பலருக்கும் ஏற்படுவதில் வியப்பில்லை.

எனினும் தளபதி விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளது அனைவருக்குமே தெரியும். வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரக்கூடிய எந்த திரைப்படம் பட்டையை கிளப்பும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த படத்தை அடுத்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படமானது உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தில் மாபெரும் வசூல் சாதனையை புரிந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே பல ஹீரோக்களை ஆன்டி ஹீரோவாக மாற்றி படங்களில் நடிக்க வைத்து மாபெரும் வெற்றியை தந்திருக்க கூடிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் தனுஷை விஜய்க்கு வில்லனாக மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலானது உண்மையானதா அல்லது உறுதியானதா என்பது இதுவரை தெரியாத நிலையில் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அது தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாகவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை இது உண்மையா? என்று நாம் உறுதி செய்ய முடியாது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version