Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

மொரட்டு உடம்பு.. நீச்சல் உடையில் விஜய் டிவி ஜாக்குலின்..! – கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

விஜய் டிவியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தனக்கு என்று ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் விஜே ஜாக்குலின் (VJ Jacquline) தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து கோடைக்கு ஏற்ற வேலையைத்தான் பார்த்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

கோடை வெப்பம் உச்சத்தை தொட்டிருக்கும் வேளையில் இவர் நீச்சல் குளத்தில் நீராடி தனது மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குளிர்ச்சியாகி விட்டார்கள்.

Vijay Tv Jacquline
Vijay Tv Jacquline

மேலும் இந்த போட்டோவில் முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள். தாமரை மேனி தண்ணீரில் தள்ளாடுவதை பார்த்து ரசிகர்களின் மனம் திண்டாடுகிறது.

கூலிங் கிளாஸ் போட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் ஜாக்குலின் 1996 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது வசீகர தோற்றத்தால் ரசிகர்களை தொடர்ந்து அதிக அளவு பெற்று வரும் இவர் தனது கிறு கிறு குரலுடன் விஜய் டிவியில் கலக்கி வரும் நம்பர் ஒன் விஜே என்று கூறலாம்.

வி ஜே வாக மட்டும் இல்லாமல் இவர் சில டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக கனா காணும் காலங்கள் ஆண்டாள் அழகர் சீரியல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் கலக்கப்போவது யாரு சீசன் ஐந்தில் நடந்த ஆடிஷனல் இவர் தேர்வு செய்யப்பட்டார்.

Vijay Tv Jacquline
Vijay Tv Jacquline

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த போட்டோஸ் ஆனது தற்போது ரசிகர்களின் மனதில் வைரலாக உலா வருகிறது. இதனை அடுத்து எந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அவர்கள் வாரி தந்திருக்கிறார்கள்.

இதனை எடுத்து வெயிலுக்கு இது போல நீச்சல் குளத்தில் குளியல் போட்டால் கட்டாயம் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுகிறதோ, இல்லையோ இது போன்ற புகைப்படங்களை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது என்பதை பல ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

Vijay Tv Jacquline
Vijay Tv Jacquline

மேலும் சில ரசிகர்கள் ஆத்தாடி என்ன அழகு என்று ஆச்சரியத்தோடு கண்களை அகல விரித்து அந்த புகைப்படத்தை விட்டு விலக மனசு வராமல் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …