குட்டியான கவுன்.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. பதற வைத்த ஸ்ரீதேவி விஜயகுமார்..!

நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் திரையுலகில் 2000 ஆண்டு காலகட்டத்தில் பல கிட் படங்களை கொடுத்தவர் என கூறலாம். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் ரிக்ஷா மாமா என்ற படத்தில் நடித்துதான் தனது திரையுலக பிரவேசத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு இவருக்கு பிரியமான தோழி, தேவதையை கண்டேன், தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

திரை உலகில் உச்சத்தில் இருக்கும் போதே இவர் ராகுல் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ரூபிகா என்ற மகள் தற்போது இருக்கிறார்.

இந்நிலையில் இவர் கணவனின் பிறந்த நாளுக்காக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

அந்த போட்டோக்களை கண்ட நெட்டில்சன்கள் அனைவரும் உங்களுக்கு வயது ஆனதே இன்னும் தெரியவில்லை. அன்று போல் என்றும் எவர்கிரீன் ஆகத்தான் காட்சி அளிக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் நீங்கள் தொடர்ந்து நடிக்க வந்தால் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறியதோடு அந்த புகைப்படங்களுக்கான லைக்குகளை குவித்து வருகிறார்கள். இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் கணவரோடு நெருக்கமாக கைகோர்த்த நிலையிலும் இருவரும் அருகில் அமர்ந்த படியும்,நடந்த படியும் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பேசப்படக்கூடிய புகைப்படமாக உள்ளது.

மேலும் தன்னுடைய குடும்பப் புகைப்படத்தில் மகளும் இவரும் ஒரே போல் வயலட் நிற உடைய அணிந்து இவர் கணவர் வெள்ளை நிற ஆடையை படத்தை வெளியிட்டு இருப்பது இணையத்தையே இனிப்பாக்கி விட்டது என்று கூறலாம்.

அந்த அளவு படு கியூட்டாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் தற்போது விரும்பி வருகிறார்கள் மேலும் அதிக எண்ணிக்கையில் ஆன லைக் மற்றும் கமெண்ட்டை இந்த புகைப்படம் பெற்றுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version