தெரியலையா.. இருங்க சட்டையை கழட்டி காட்டுறேன்.. காருக்குள் உள்ளாடையை காட்டி சூடேற்றும் விஜயலட்சுமி..!

பிரபல இளம் நடிகை விஜயலட்சுமி சட்டையை கழட்டி விட்டு தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு காருக்குள் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சென்னை 600028. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான விஜயலட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அதை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியலிலும் நடித்து வருகின்றார் விஜயலட்சுமி.

கடந்த 1985ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகளாவார். கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், காதலருமான பெரோஸ் முகமதுவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் சீரியலில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் டும்டும்டும் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விஜயலட்சுமி.

தற்போது தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய காருக்குள் அமர்ந்து கொண்டு தன்னுடைய சட்டையைத் திறந்து விட்டு கருப்பு நிற ப்ரா தெரியும் அளவுக்கு குத்த வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …