கன்னட மொழியில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை தான் விஜயலட்சுமி (Vijayalakshmi) கன்னட மொழிகள் மட்டுமல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
நாகமண்டலா என்ற கன்னட திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமான இவர் 1998 ஆம் ஆண்டு பூந்தோட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தமிழைப் பொறுத்தவரை இவர் 2001 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் சூரியாவோடு நடித்திருக்கிறார். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.
இதனை அடுத்து படங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து இருந்த இவருக்கு சொல்லிக் கொள்ளக் கூடிய வகையில் படங்கள் வந்து சேரவில்லை.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் ஒரு டச்சில் வைத்திருப்பார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸில் அதீத கவர்ச்சியோடு இவர் இருப்பதை பார்த்து சினிமாவில் கூட இந்த அளவு நீங்கள் கவர்ச்சி காட்டியதில்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தபடி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து பல விதமான கருத்துகளை கூறி இவரை புகழ்ந்து தள்ளி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இதன் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இதுதான் கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
மேலும் வைரலாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருப்பதோடு புதிய படங்கள் நடிக்க கூடிய வாய்ப்புக்காக தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார்களா என்று கேட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது இளசுகள் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இரவு தூக்கத்தையும் கெடுத்து விட்ட போட்டோக்களில் ஒன்றாக இது மாறிவிட்டது என்பதை கூறுகிறார்கள்.
கண்ணா லட்டு திங்க ஆசையா என்று கேட்பது போல இவர்களது போட்டோவை நீங்களும் பார்த்தால் கண்டிப்பாக லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களிடம் உங்கள் மனதில் ஏற்படும் கருத்துக்கள் என்ன என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.