&Quot;பாத்தாலே தூக்குதே..&Quot; சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் &Quot;விக்ரம் வேதா&Quot; ஹீரோயின் Shraddha Srinath..!

“பாத்தாலே தூக்குதே..” சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் “விக்ரம் வேதா” ஹீரோயின் Shraddha Srinath..!

Shraddha Srinath : கடந்த 1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். பெங்களூருவில் சட்டப்படிப்பு முடித்திருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் வழக்கறிஞராக தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

&Quot;பாத்தாலே தூக்குதே..&Quot; சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் &Quot;விக்ரம் வேதா&Quot; ஹீரோயின் Shraddha Srinath..!

அப்போது இவருக்கு கிடைத்த சினிமா தொடர்புகள் இவருக்கு சினிமா வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தது.

தன்னுடைய வேலையுடன் சேர்ந்து நாடகங்களில் நடிப்பது விளம்பர படங்களில் தோன்றுவது மாடலிங் செய்வது என இருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

&Quot;பாத்தாலே தூக்குதே..&Quot; சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் &Quot;விக்ரம் வேதா&Quot; ஹீரோயின் Shraddha Srinath..!

முதன் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் வினை கோவிந்த் இயக்கத்தில் வெளியான கோஹினூர் என்ற மலையாள திரைப்படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

அதனை தொடர்ந்து கன்னடம் தமிழ் என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் மீரா கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

&Quot;பாத்தாலே தூக்குதே..&Quot; சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் &Quot;விக்ரம் வேதா&Quot; ஹீரோயின் Shraddha Srinath..!

ஆனால், அதற்கு முன்பே நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

இவருடைய முதல் தமிழ் திரைப்படம் காற்று வெளியிடை ஆகும். அதனைத் தொடர்ந்து இவன் தந்திரன் என்ற திரைப்படத்தில் நடித்த அவருக்கு விக்ரம் வேதா வாய்ப்பு கிடைத்தது.

&Quot;பாத்தாலே தூக்குதே..&Quot; சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் &Quot;விக்ரம் வேதா&Quot; ஹீரோயின் Shraddha Srinath..!

தற்போது கலியுகம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் இறுகப்பற்று என்ற திரைப்படத்தில் மித்ரா மனோகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இப்படி தொடர்ந்து வருடத்திற்கு மூன்று முதல் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

&Quot;பாத்தாலே தூக்குதே..&Quot; சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் &Quot;விக்ரம் வேதா&Quot; ஹீரோயின் Shraddha Srinath..!

இந்நிலையில் தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைக்கும் விதமாக சிங்கிள் பீஸ் நீச்சல் உடைகள் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து லைக்களை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …