முன்னழகு தெரியும்படி தூக்கிக்காட்டும் பாடகி ஜெனிட்டா காந்தி வைரல் புகைப்படம்

இந்தியாவில் முன்னணி பாடகியாக இருந்து வரும் ஜொனிட்டா காந்தி அவர்கள் தற்சமயம் இணையத்தில் அவரது புகைப்படங்களால் வைரலாகி வருகிறார் தமிழ் ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் பின்னாடி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளவர் ஜெனிட்டா காந்தி அவர்கள்.

இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வரும் நிலையில் யூனிடா காந்தி 2013ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பின்னாடி பாடகி ஆக அறிமுகப்படுத்தப்பட்டார் னிடா காந்தி அவர்கள் தற்சமயம் 50-க்கும் மேற்பட்ட நிறைய பாடல்களை பாடி இருந்த நிலையில் இந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக பாராட்டை பெற்று வரும் நிலையில் இவரது instagram பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும் தற்போது மக்களிடையே வெகுவாக கவரப்பட்டு வருகிறது.

இவர் சிறு வயதிலிருந்தே பல பாடல்களை பாடி இருக்கிறார் பாடல் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர் இவரது அண்ணனும் இவரது தந்தையும் சினிமா துறையில் முக்கியமான நபர்களாக இருந்து வந்ததால் இவருக்கு பாடல் வாய்ப்பு எளிதாக கிடைத்தது எளிதாக கிடைத்தாலும் அதை தனது முழு கவனத்தோடும் தனது முழு ஆற்றலையும் அதில் கொடுத்து பாடல்கள் பாடி வருபவர் நடிகை ஜெனிட்டா காந்தி அவர்கள்.

இவரது தந்தை மிகச் சிறந்த இசைக் கலைஞராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் இவரது குடும்பமே பாடல்கள் இசைக்கச்சேரி போன்ற பல கலைத்தரங்கள் உடைய குடும்பமாகும் இந்த குடும்பத்தில் பிறந்தாலோ என்னவோ இவரும் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருகிறார்.

ஜெனிட்டா காந்தி அவர்கள் முதன் முதலில் தனது குடும்பம் நடத்தியை இசைக்கச்சேரியில் தான் தனது முதல் பாடலை பாடினார் அதன் பிறகு கண்ணாடியின் ஐடியில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அதில் வெற்றி பெறாமல் அதிலிருந்து நீக்கப்பட்டார் இவர் பிறகு தனது திறமையை நிரூபிக்க நிறைய வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றினார் இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

youtube பக்கத்தில் இவர் வெளியிட்ட பாடல்கள் அனைத்தும் வைரலானதை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜெனிட்டா காந்தி அவர்கள் 2012 ஆம் ஆண்டு சோனு நிகாமின் உலகம் சுற்றும் பயணத்தில் இவரும் பங்கு கொண்டார் இவர்களை இணைந்து நிறைய பாடல்களை பாடி இசை புயலை உலகமெங்கும் பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவருக்கு நிறைய இசையமைப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது இது சமயம் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ ஆர் ரகுமான் பாடல்களில் இவர் நிறைய பாடியுள்ளார் மற்றும்  தமிழில் சிறுவயதிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளராக அனிருத்துடன் நிறைய பாடல்களை பாடி உள்ளார் அந்த பாடல்களும் தமிழ்நாட்டில் வைரலாக பரவியது.

 இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் இவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக  பரவி வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version