“மேலாடையை கழட்டி விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சி..” – காய்ச்சல் வர வைத்த விருமாண்டி அபிராமி..!

இந்த வயசுலயும் எம்புட்டு கவர்ச்சியா என்று வாயை பிளக்கும் அளவுக்கு நடிகை விருமாண்டி அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இருக்கின்றன. குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.

அதன் பிறகு தன்னுடைய பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வந்துகொண்டிருந்தார் நடிகை விருமாண்டி அபிராமி.

தொடர்ந்து தமிழில் நடிகர்கள் கமல்ஹாசன் பிரபு சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்த நடிகை அபிராமி ஒருகட்டத்தில் நடிகர் கமலஹாசன் நடித்த விருமாண்டி என்ற படத்தில் நடித்த படம் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

சில திரைப்படங்களில் நடித்து திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமா துறைக்குள் நுழைந்த இவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வரும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version