40 வயதில் டீசர்ட்டை தூக்கி.. வயிற்றை காட்டி.. செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள “விருமாண்டி” அபிராமி..!

திரை உலகில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை தான் அபிராமி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்தவர் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டானதன் காரணமாக இளசுகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட அளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது.

இந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாகசினிமாவை விட்டு விலகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கலாம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும்படி அபிராமி பிரபலமாகவில்லை ஏனெனில் அவருடைய உடல் பாவனை அதற்கு தகுந்தார்போல் அமையவில்லை.

இதையும் படிங்க : “ஸ்டோமக்க பாத்தியாடா.. குத்துடா.. பாறையை முழுங்கி இருக்கோம்-ல” – டீசர்ட்டை தூக்கி வயிற்றை காட்டும் “ஜகமே தந்திரம்” நடிகை..!

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் இறுக்கமான உடையில் துளி மேக்கப் இல்லாமல் டீசர்ட்டை தூக்கி வயிற்றை காட்டி செல்ஃபி எடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …